ஆங்கில கல்வியை யாா் படிப்பாா் என பட்டியலிட்ட பாரதி :
- நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்
-
- நேரு மாறெனை எந்தை பணித்தனன்;
-
- புல்லை யுண்கென வாளரிச் சேயினைப்
-
- போக்கல் போலவும்,ஊன்விலை வாணிகம்
-
- நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை
-
- நாடு விப்பது போலவும்,எந்தைதான்
-
- அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை
-
- ஆரி யர்க்கிங் கருவருப் பாவதை, 21
-
- நரியு யிர்ச்சிறு சேவகர்,தாதர்கள்,
-
- நாயெ னத்திரி யொற்றர்,உணவினைப்
-
- பெரிதெ னக்கொடு தம்முயிர் விற்றிடும்
-
- பேடியர்,பிறர்க் கிச்சகம் பேசுவோர்,
-
- கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங்
-
- கலைப யில்கென என்னை விடுத்தனன்,
-
நெல்லையூா் - திருநெல்வேலி
ஊணா் -- வெளிநாட்டினா்
எந்தை - தந்தை
ஆங்கில கல்வியின் இறுதி பயன் :
செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது;
தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன;
நலம்ஓர் எள்துணையும்கண்டிலேன் அதை
நாற் பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்!
No comments:
Post a Comment